Map Graph

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள், 2024

18 சூன் 2024இல், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தை குடித்ததால் 67 பேர் இறந்தனர்,100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் அதிக உயிர்களை பலி வாங்கியது, இந்த கள்ளக்குறிச்சி சாவாகும்.

Read article